Duck hunt
Tamil Full Movie




சினிமா விழாக்களில் கலந்துகொள்ளப் போவதில்லை: சிம்பு திடீர் முடிவு



8e1f0737-0db6-45ab-9c4d-4693b4615efe_S_secvpfதமிழ் சினிமா உலகில் தனக்கென்ற ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகர் அஜீத். இவர், சக நடிகர்களைப்போல் அல்லாமல், ஒரு சராசரி மனிதனாக தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வருகிறார். இப்படி சாதாரணமாக இருப்பதாலேயே இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

இவருடைய தீவிர ரசிகர் நடிகர் சிம்பு என்பது அனைவருக்கும் தெரியும். அஜீத்தின் படங்களை சராசரி ரசிகன் போல் முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிடுவார். அந்த அளவுக்கு அஜீத்தின் தீவிர ரசிகர். அஜீத்தின் பல வழிமுறைகளை அப்படியே பின்பற்றுபவர் சிம்பு.

அஜீத் தான் நடித்த படங்களின் வெற்றி விழாக்களிலோ, திரையுலகம் நடத்தும் விழாக்களிலோ பெரிதாக கலந்து கொள்வதில்லை. தன்னுடைய படங்களைப் பற்றி விளம்பரமும் கொடுப்பதில்லை. அதேபோல், இனி சிம்புவும் அஜீத்தின் பாணியை பின்பற்ற முடிவு செய்துள்ளாராம். இதனால் பலரின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிட்டாலும் அதை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது இந்த முடிவை பின்பற்றப் போவதாக கூறியுள்ளா