Polly po-cket
Tamil Full Movie




வாய்க்கு பூட்டுப் போட்ட ஹன்சிகா: நொறுக்கு தீனிக்கு “குட்பை


இது வேண்டும் என்றுஸ்பெஷல் அயிட்டங்களை கேட்டு, படாதிபதிகளை நச்சரிப்பதில்லை ஹன்சிகா. கொடுப்பதை சாப்பிடுகிறார். ஆனால், தனக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ் அயிட்டங்களை கொண்டு வந்து, கொறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். “சினிமாவில் நடிக்கிற காலத்தில், இது மாதிரி உணவுகளை சாப்பிட்டால், உடம்பில் சதை போட்டு விடும் என்று சிலர், இலைமறை காய் மறையாக அறிவுரை கூறியும் , அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் இருந்து வந்துள்ளார் ஹன்சிகா. விளைவு, இப்போது, உடம்பில் தாறுமாறாக சதை போட்டு விட்டதாம். அதனால், டாக்டர் ஆலோசனைப்படி, நொறுக்குத் தீனியை தவிர்த்து விட்ட ஹன்சிகா, சமீபகாலமாய் யூனிட் சாப்பாட்டை கூட, தவிர்த்துவிட்டு, தனக்கான உணவுகளை வீட்டிலிருந்தே கொண்டு வருகிறாராம்.