80s toys - Atari. I still have
Tamil Full Movie




இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா வெற்றியடைந்ததைத் தொடந்து, அவர் அடுத்ததாக இயக்கும் படம் ‘பிரியாணி’. ஹீரோவாக கார்த்தி , ஹீரோயின் ஹன்சிகா.

இதில் கார்த்தி புது கெட்டப்புடன் வருகிறாராம். அது என்ன என்று இப்போதே அவரது ரசிகைகளிடம் ஆவல் அதிகமாகி விட்டது. இந்நிலையில், தனது அடுத்த படத்தில் அண்ணன் சூரியாவுக்கு போட்டியான சிக்ஸ் பேக்காக கூட இருக்கலாம் என்பது போல கார்த்தியே கூறியுள்ளார்.