Lamborghini Huracán LP 610-4 t
Tamil Full Movie




காதலோ, கிசுகிசுவோ எப்போதும் ஆண்ட்ரியாவை சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கும். செல்வராகவன் தொடங்கி இப்போது இயக்குநர் பாசில் மகன் ஃபகத் வரை ஆண்டிரியாவின் காதல் லிஸ்ட்டில் இருக்கின்றனர்.

அழகோடு அறிவும் இருக்கிறது அனைவராலும் பாராட்டப்படும் நடிகை அதனால்தான் உலகநாயகன் கமல் கூட விஸ்வரூபத்தில் விரும்பி வாய்ப்பு கொடுத்தார் என்கின்றனர்.

என்னதான் காதல் கிசு கிசுக்கள் வெளியானாலும் இப்போதைக்கு காதல் பற்றியோ, கல்யாணம் பற்றியோ யோசிக்கும் முடிவில் தான் இல்லை என்று கூறியுள்ள